Close
By, admin
  • 37 Views
  • 1 Min Read
  • (0) Comment

ஒரே நாளில் Schengen Visa – Sun Travels இன் வேகமான சேவை!

Sun Travels என்பது யாழ்ப்பாணத்தின் முன்னணி பயண நிறுவனமாகும். சமீபத்தில், ஒரு வாடிக்கையாளர் தமது உறவினரின் மரணச்சடங்கிற்காக (Funeral) உடனடியாக பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவர்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு, Sun Travels ஊடாக ஒரே நாளில் Schengen Visa பெற்றுக்கொடுக்கச் செய்தோம்.

எங்கள் விரைவான மற்றும் நம்பகமான சேவையின் மூலம், அவர்கள் எந்தவிதமான தடையுமின்றி, மனநிறைவுடன் பயணம் மேற்கொள்ள முடிந்தது.

அவசரமான விசா தேவைகளுக்காகவும், சிறந்த பயண சேவைகளுக்காகவும் Sun Travels ஐ நாடுங்கள்!

Leave a comment:

Your email address will not be published. Required fields are marked *